முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கணினி மொழி

​கணினியைப் பயன்படுத்தும் எல்லோரும் முதலில் சார்லஸ் பேபேஜ்க்கு ஒரு வணக்கம் வைக்கலாம். அவர்தான் நவீன கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:


கணினியைப் பயன்படுத்தும் எல்லோரும் முதலில் சார்லஸ் பேபேஜ்க்கு ஒரு வணக்கம் வைக்கலாம். அவர்தான் நவீன கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர். 1833-ஆம் ஆண்டு அவர் உருவாக்கிய கணினிதான் இன்று நமது வாழ்க்கையை வசீகரமாக்கியிருக்கிறது. கணினியை உருவாக்கிய சார்லஸின் மாணவியான லேடி அடா அகஸ்டாவுக்கு ஒரு தனிப்பெருமை உண்டு. முதல் கணினி மென்பொருளை எழுதியவர் இவர்தான். அன்றைய கணினி மொழி இன்றைக்கு இருப்பது போல வசீகரமாகவோ எளிமையாகவோ இருக்கவில்லை. 

வன்பொருள்களுடன் நேரடியாகப் பேசும் சமிக்ஞை எண்களாகவே இருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →