முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அகத்தியர்கள் பலர்...

ஒளவையார் போல, அகத்தியர் பெயரில் தமிழ்நாட்டில் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களில் சில அகத்தியர்கள்:

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:


ஒளவையார் போல, அகத்தியர் பெயரில் தமிழ்நாட்டில் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களில் சில அகத்தியர்கள்:
குடகுமலை அகத்தியர், சித்த வைத்திய அகத்தியர், துவராபதி அகத்தியர், பஞ்சவடி அகத்தியர், பௌத்த மத அகத்தியர், பொதிகை மலை அகத்தியர், முத்தூர் அகத்தியர், யசோமதி அகத்தியர், வாதாபி அகத்தியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.