பதவியில் சுவாரசியம்!
நாட்டில் மிகக் குறைந்த வயதில் பிரதமரானவர் ராஜீவ் காந்தி. அப்போது அவருக்கு வயது நாற்பது. அதிக வயதில் பிரதமராகப் பதவியேற்றவர் மொரார்ஜி தேசாய். அப்போது அவருக்கு வயது 80.