பாரதிதாசன் என்ற பெயர் ஏன்?
'நான் பாரதிதாசன் என்று புனைப் பெயர் வைத்துக் கொண்டுள்ளேன்.
'நான் பாரதிதாசன் என்று புனைப் பெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குக் காரணம். அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருப்பதுதான். சாதிக் கொள்கையை நன்றாக, உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தான்.
அவருக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன் அவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது...;' என்கிறார் பாரதிதாசன்.
(பாரதிதாசன் ஆய்வு என்ற நூலில் இருந்து)
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.