பொரியலுக்கு உதவும்...
நிதி திரட்டுதலில் மனிதநேயம் - பூசணிக்காய் மூலம் ஆதரவு
சமூக சேவையாளர் முத்துலட்சுமி ரெட்டி, பொதுப்பணிக்காக நிதியைத் திரட்டி வந்தார். அப்போது ஒருவர், 'என்னிடம் பணமில்லை. பூசணிக்காய்தான் உள்ளது' என்றார்.
உடனே முத்துலட்சுமி, 'பூசணிக்காய் இருந்தாலும் பரவாயில்லை. எங்கள் அவ்வை இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பொரியல் செய்துதர உதவும்' என்றார்.
-த.சீ.பாலு, அத்திப்பட்டி.