பறவை இனங்களிலேயே காகம் புத்திசாலித்தனம் வாய்ந்த ஒன்றாகும். மரங்களில் வாழும் பறவையாகும். இவை 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியவை.
தனக்கு உணவு எங்கு கிடைக்கும், எங்கு கிடைக்காது என்பது காகத்துக்கு நன்கு தெரியும். தான் உணவைப் பதுக்கி வைத்திருந்த இடத்தை நீண்ட நாள்களுக்குப் பிறகு மறக்காமல் சரியாக எடுக்கும் நினைவாற்றல் அதற்கு உண்டு.
காகத்தின் அன்றாட பழக்கங்களில், மாலை நேரத்தில் நீர்நிலைகளில் குளித்துவிட்டு தான் தன் கூட்டுக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.