தமிழ்மணி

நல்லாதனார்

தினமணி

வள்ளன்மை பூண்டான்கட் செல்வமு முள்ளத்
துணர்வுடையா னோதிய நூலும் - புணர்வின்கண்
தக்க தறியுந் தலைமகனு யிம்மூவர்
பொத்தின்றிக் காழ்த்த மரம். (பாடல்-75)

வரையாது கொடுத்தலை கடனாகக் கொண்டவனிடத்துள்ள பொருளும்; மனத்தினாற் சிந்தித்தறியும் அறிவுடையவன் கற்ற நூலும்; பிறர் தன்னைச் சார்ந்தவிடத்து அவர்க்குச் செய்யத் தகுந்தவற்றை அறியவல்ல தலைவனும் ஆகிய இம்மூவரும், பொந்து இல்லாமல் வயிரம் பற்றிய (பாய்ந்த) மரம் போல் உறுதியுடையவராவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT