தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி

நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம்
பரந்தொருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார்
மரம்பயில் சோலை மலைநாட! என்றும்
குரங்கினுள் நன்முகத்த இல். (பாடல்-58)

மரங்கள் மிக்குச் செறிந்த சோலைகள் சூழ்ந்த மலைநாட்டிற்கு உரியவனே! குரங்கினங்களுள் நல்ல முகத்தை உடையவை இல்லை. (அதுபோல) பெருகி வழிவழியாக வந்த, தீய குணமுடையா ரெல்லாருள்ளும், பெருக ஆராய்ந்து, ஒருவரைத் தேறும்பொழுது, நல்ல குணமுடையார் காணப்படார். (க-து.) கீழ்மக்களுள் நல்லோர் காணப்படார். "குரங்கினுள் நன்முகத்த இல்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT