தமிழ்மணி

 கற்றாரின் மாண்பு

திருமுருக கிருபானந்த வாரியார்

பழமொழி நானூறு

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
 நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
 வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
 ஆற்றுணா வேண்டுவ தில். (பாடல்-55)
 மிகுதியும் கற்க வேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் எனப்படுவார். அவ்வறிவு படைத்தவர்களது புகழ் நான்கு திசையின் கண்ணும் பரவாத நாடுகளில்லை. அந்த நாடுகள் அயல் நாடுகளாகா, அவ்வறிவுடையோர் நாடுகளேயாம். அங்ஙனமானால், வழியில் உண்பதற்கு உணவு (கட்டமுது) கொண்டுசெல்ல வேண்டியதில்லை. (க-து.) கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. "ஆற்றுணா வேண்டுவ தில்' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT