தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

சேர்த்த செல்வம் அழியும் என்பதை அறியாதும், ஒரு நாள் மரணம் வந்தே தீரும் என்பதை அறியாதும் சின்னச் சின்ன நுகர்வுகளில் மகிழ்ச்சி உற்று இல்லறத்தில் தொடர்ந்து இருந்து முதுமையில் மேற்கொள்ள வேண்டிய துறவை

தினமணி

செல்வத் துணைமையும், தம் வாழ்நாள் துணைமையும், தாம்
தெள்ளி உணரார், சிறிதினால் செம்மாந்து,
பள்ளிப்பால் வாழார், பதி மகிழ்ந்து வாழ்வாரே,
முள்ளித் தேன் உண்ணு மவர்.   (பாடல்: 274)


சேர்த்த செல்வம் அழியும் என்பதை அறியாதும், ஒரு நாள் மரணம் வந்தே தீரும் என்பதை அறியாதும் சின்னச் சின்ன நுகர்வுகளில் மகிழ்ச்சி உற்று இல்லறத்தில் தொடர்ந்து இருந்து முதுமையில் மேற்கொள்ள வேண்டிய துறவை மேற்கொள்ளாதவர் சிறப்பற்ற முள்ளிப் பூவின் தேனை உண்டு நல்ல தேனை உண்ணுவதாக நினைத்துக் கொண்டு இருக்கும் தேனீயைப் போன்றவர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பையில் கிழக்கு-மேற்கு இணைப்பு மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

நல்லகண்ணுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

முன்அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது! - தவெக

பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? ராமதாஸ் விளக்கம்!

பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல்! பாலின தேர்வு தடைச்சட்டம் - 1992

SCROLL FOR NEXT