தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

கொடிய சொல்லாடலின் தீமையையும், இனிய சொல்லாடலின் நன்மையையும் முழுமையாக உணர்ந்தவர் கொடும் சொல்பேசி வாழ விரும்புவரா? மாட்டார்.

தினமணி

புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணகிற்பார்,
வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?
புன் சொல் இடர்ப்படுப்பது அல்லால், ஒருவனை
இன் சொல் இடர்ப்படுப்பது இல்.   (பாடல்: 277)

கொடிய சொல்லாடலின் தீமையையும், இனிய சொல்லாடலின் நன்மையையும் முழுமையாக உணர்ந்தவர் கொடும் சொல்பேசி வாழ விரும்புவரா? மாட்டார். கொடும் சொல்லே மற்றவரைத் துன்பப்படுத்தும், இனிய சொல் யாரையும் துன்பப்படுத்தாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT