வெள்ளிமணி

எல்லாவற்றிலும் இறைவன்!

அனுபவம் என்பது அநேகமாக யோகத்தில் நிகழும் அனைத்தையும் குறிக்கும்படியான ஒரு சொல். ஏதாவது ஓர் அனுபவம் நிலைத்து விட்டபொழுது அது வெறும் அனுபவம் மட்டுமன்றி சித்தியோடு சேர்ந்ததாகிவிடுகிறது.

ஸ்ரீஅரவிந்தர்

கேள்வி: அனுபவம், அனுபூதி, சித்தி இவற்றிடையே உள்ள வேறுபாடு என்ன?

பதில்: அனுபவம் என்பது அநேகமாக யோகத்தில் நிகழும் அனைத்தையும் குறிக்கும்படியான ஒரு சொல். ஏதாவது ஓர் அனுபவம் நிலைத்து விட்டபொழுது அது வெறும் அனுபவம் மட்டுமன்றி சித்தியோடு சேர்ந்ததாகிவிடுகிறது. உதாரணமாக, சாந்தி வருவதும் போவதுமாக இருக்கும்போது அனுபவம் எனப்படும். அது போகாது நிலைத்துவிட்டபோது அது ஒரு சித்தியாகிவிடுகிறது. அனுபூதி என்பது வேறு - எதற்காக ஆர்வமுறுகிறாயோ அது உனக்கு உண்மையாகிவிட்டபொழுது அது அனுபூதியாகும். உதாரணமாக இறைவன் அனைத்திலும் உள்ளான் என்ற கருத்து கொண்டிருக்கிறாய். ஆனால் அது ஒரு கருத்தாகத்தான், ஒரு நம்பிக்கையாகத்தான் இருக்கிறது. நீ எல்லாவற்றிலும் இறைவனைக் காணும்போது, உணரும்போது அது அனுபூதியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT