முகப்பு
வெள்ளிமணி

சரஸ்வதி தேவி தரிசனம்

கர்நாடக மாநிலம் பேலூரில் நடனமாடும் கோலத்தில் சரஸ்வதியைத் தரிசிக்கலாம்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:22 AM
பகிர்:

* கர்நாடக மாநிலம் பேலூரில் நடனமாடும் கோலத்தில் சரஸ்வதியைத் தரிசிக்கலாம்.

* வேதாரண்யம், திருக்கோடிக்காவல் ஆகிய தலங்களில் வீணை இல்லாத சரஸ்வதி தேவியை வழிபடலாம்.

* சிருங்கேரியில் படிக்கின்ற கோலத்தில் சரஸ்வதி அருள்புரிகிறார்.

* நாகை மாவட்டம் கடலங்குடியில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சி தருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.