வெள்ளிமணி

திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி

பஞ்சபூதத் திருத்தலங்களில் ஒன்றான சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் மேற்குப் பிரகாரத்தில் மூன்று விரல் அடையாளமுள்ள இடத்தில்தான்

தினமணி

பஞ்சபூதத் திருத்தலங்களில் ஒன்றான சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் மேற்குப் பிரகாரத்தில் மூன்று விரல் அடையாளமுள்ள இடத்தில்தான் தேவாரத் திருமுறை இருப்பதாகச் சொன்ன "திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி' பொல்லாப் பிள்ளையார் சந்நிதி ஆகியவைகள் உள்ளன. தென்மேற்கு மூலையில் 8 அடி உயரமுள்ள முக்குறுணி விநாயகர் அருள்புரிகிறார். வெளிப்பிரகாரத்தில் நர்த்தன கணபதியாக கற்பக விநாயகர் காட்சி தருகிறார்.

- டி.ஆர். பரிமளரங்கன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT