மகாமுனீஸ்வரர்
திருச்செங்கோட்டிலிருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் உள்ளது ஜேடர்பாளையம். இங்குள்ள மகாமுனீஸ்வரர் சிலையே தமிழ்நாட்டில் மிகப்
திருச்செங்கோட்டிலிருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் உள்ளது ஜேடர்பாளையம். இங்குள்ள மகாமுனீஸ்வரர் சிலையே தமிழ்நாட்டில் மிகப் பெரியது. அமர்ந்த நிலையில் காட்சி தரும் மகாமுனீஸ்வரரின் உயரம் 69 அடி. அவர் கையில் உள்ள இரும்புக் கத்தி 27 அடி நீளமும் ஒரு டன் எடையும் கொண்டது. இவரது மீசையின் நீளம் மட்டும் 10 அடி. இச்
சிலையை செய்ய 13 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்படுகின்றது. உடல்நலம்,
மனநலம் குன்றியவர்கள் இவரை வழிபட்டு பயன் அடைகின்றனர்.