வெள்ளிமணி

ஆலயத்தில் சுவாமி தரிசனம் எப்போது செய்யலாம்? 

DIN

கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதற்கும் சில காலநேரங்கள் உண்டு. காலையில் கோயில் திறந்த உடனேயே சென்று சாமி கும்பிடக் கூடாது. குருக்கள் முதலில் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பிறகே நாம் சென்று தரிசிக்க வேண்டும். திரை போடப்பட்ட காலநேரங்களிலும் சந்நிதியில் தீபம் இல்லாத போதும் சாமி தரிசனம் செய்யக்கூடாது. கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி வந்ததும் உடனே கால்களைக் கழுவக்கூடாது. சிறிது நேரம் கழித்த பின்னரே காலைக் கழுவ வேண்டும். 
- முக்கிமலை நஞ்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT