வெள்ளிமணி

ஜெபிக்கும்  முறைகள்!

மரப்பலகை, மான்தோல், புலித்தோல், கம்பளம், தர்ப்பாசனம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் அமர்ந்து ஜெபித்தல் மிகவும் நன்மை தரும். 

முக்கிமலை நஞ்சன்

மரப்பலகை, மான்தோல், புலித்தோல், கம்பளம், தர்ப்பாசனம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் அமர்ந்து ஜெபித்தல் மிகவும் நன்மை தரும். 

ஜெபிக்கும்போது பத்மாசனம் இட்டு அமர்தல் வேண்டும். வீட்டில், பசு கோட்டம், மலைச்சிகரங்கள், நதிக்கரைகள், ஆலயங்கள் ஆகிய இடங்கள் ஜெபிக்க உகந்த இடங்களாகும். 

கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், நித்திரை, சோம்பல், பேச்சு போன்றவை ஜெபித்தலின்போது கூடாது. ஜெப மாலையில் மணிகள் கொண்டு ஜெபிக்கும் போது உராய்ந்து ஓசைப் படுத்தக் கூடாது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT