வெள்ளிமணி

நிகழ்வுகள்

கும்பகோணம் அருகில் திருவிசலூர் ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் சந்நிதியில் ஸ்ரீராதாகல்யாண மகோத்சவம் ஜனவரி 6 -ஆம் தேதி நடைபெறுகின்றது

DIN

ஸ்ரீ ராதாகல்யாண மகோத்சவம்
கும்பகோணம் அருகில் திருவிசலூர் ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் சந்நிதியில் ஸ்ரீராதாகல்யாண மகோத்சவம் ஜனவரி 6 -ஆம் தேதி நடைபெறுகின்றது. ஜனவரி 5 -ஆம் தேதி மஹாந்யாஸ ஏகாதச ருத்ராபிஷேகம், சம்பிரதாய பஜனை, டோலோத்ஸவமும் நடைபெறும்.
தொடர்புக்கு: 94440 56727.
சத்சங்கம் ஆண்டு விழா
ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் சத்சங்கத்தின் 28 -ஆவது ஆண்டு விழா, மேற்கு அண்ணாநகர் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் ஜனவரி 6 -ஆம் தேதி, ஆராதனை, பேச்சுப் போட்டி, பக்தி, இன்னிசைகளுடன் காலை 9.45 முதல் பகல் 1.00 மணி வரை நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 98418 39052 / 044 - 2618 4740.
முத்தான மூன்று ஹோமங்கள்
மதுரை, பெசண்ட் ரோடில் உள்ள காஞ்சி கங்கரமடம் ஸ்ரீமட வளாகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல நிலையில் தேர்ச்சியடைய, ஸ்ரீஸýக்த ஹோமம், வாக்வாதினி ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவ ஹோமம், ஜனவரி 13- ஆம் தேதி நடைபெறும்.
தொடர்புக்கு: 98847 13592 / 95516 56869.
திருப்பணி
குரோம்பேட்டை அஸ்தினாபுரம் அருகில் வெங்கட்ராமன் நகரில் உள்ள அருள்மிகு ராஜ விநாயகர் ஆலயத்தில் தற்போது பல திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத் திருப்பணியில் பக்தர்கள் பங்கேற்று உதவிடலாம்.
தொடர்புக்கு: 95000 58099 / 99400 30464.
ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி மஹோத்ஸவம்
சென்னை, அசோக்நகர், அருள்மிகு கருமாரி திரிபுரசுந்தரி ஆலயத்தில், 5.01.2019 -அன்று காலை 8.00 மணிக்கு ஸ்ரீ வீர ஆஞ்சநேய மூர்த்திக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி மஹோத்ஸவம் நடைபெறுகின்றது .

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT