வெள்ளிமணி

நவக்கிரகப் பாதிப்புகளில் விடுபட எளிய பரிகாரம்!

DIN
  • காகத்துக்கு உணவு அளித்தால், சனி பகவானால் ஏற்படும் நவக்கிரக தோஷம் விலகும்.
     
  • பறவைகளுக்குத் தாகம் தீர மாடியில் நீர் வைக்க வேண்டும்.
     
  • பசுவுக்கு அகத்திக்கீரை பச்சரிசி வெல்லம் கொடுக்க வேண்டும்.
     
  •  எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும்.
     
  • மலை மீது உள்ள கோயில்களில் உள்ள குரங்குகளுக்கு வாழைப்பழம் அளிக்க வேண்டும்.
     
  • அரச மரத்துக்கு நீர் ஊற்றினால் நல்ல பலன் உண்டு.
     
  • மாற்றுத்திறனாளிகளுக்கு உடை, உணவு அளித்தால் தோஷங்கள் விலகும்.
     
  •  அன்னதானம், நீர்-மோர் பந்தல்கள் அளிப்பதும் நல்லது.

ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்: வைரல் புகைப்படம்!

தொடரும் இஸ்ரேல்- லெபனான் மோதல்: பரஸ்பர தாக்குதல்!

ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் பயங்கரவாத கூட்டாளி கைது!

பிடெக் ஏஐ படிப்புகளை தெர்ந்தெடுக்கும்போது என்ன செய்யலாம்?

ரிஷப் பந்த்தின் அதிரடி டி20 உலகக் கோப்பையிலும் தொடருமா?

SCROLL FOR NEXT