உலகம்

வனுவாட்டு தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு

வனுவாட்டு தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.

ANI

வெலிங்டன் (நியூசிலாந்து): வனுவாட்டு தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் தென்-மேற்கு பகுதியில் 109 கிலோ மீட்டர் தூரத்தில் 33.7 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை சுனாமி குறித்த எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை.

வனுவாட்டு தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பசிபிக் தீவுக் நாடாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT