உலகம்

நேபாளத்தில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்து: பயணிகள் காயம்

நேபாளத்தில் 11 பயணிகள் மற்றும் 2 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த சிறிய ரக பயணிகள் விமானம் காளிகோட் மாவட்டத்தில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் காயமடைந்தனர்.

IANS

நேபாளத்தில் 11 பயணிகள் மற்றும் 2 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த சிறிய ரக பயணிகள் விமானம்  காளிகோட் மாவட்டத்தில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் காயமடைந்தனர்.

கஸ்தமந்தாப் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், ஜூம்லா மாவட்டத்துக்குச் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் எத்தனை பயணிகள் காயமடைந்தனர் என்பது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் தாரா விமானம் விபத்தில் சிக்கி 23 பயணிகள் பலியான நிலையில், இந்த விபத்து நேரிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT