உலகம்

ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்

தினமணி

ரஷ்யாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ரஷ்யாவின் பேரிங் தீவிலிருந்து 200 கி.மீ தொலைவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. ரஷ்யாவைத் தொடர்ந்து அமெரிக்காவை ஒட்டியுள்ள பெருவிலும் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT