உலகம்

10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு விமான சேவை தொடங்கும் பிரிட்டீஷ் ஏர்வேஸ்

DIN

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் பாகிஸ்தானுக்கு மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க உள்ளது. இதையடுத்து லண்டன் முதல் இஸ்லாமாபாத் வரை அந்நிறுவனத்தின் விமான சேவை மீண்டும் நடைபெறவுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக 2008, செப்டம்பர் மாதம் நடந்த குண்டு வெடிப்பு காரணமாக 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களால் அந்நாட்டு விமான சேவையை பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தியது. 

இது வரலாற்றுச்சிறப்புமிக்க ஒரு தொடக்கம், இதன்மூலம் வணிக ரீதியில் பெரிய மாற்றம் ஏற்படும் என பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூட்டாக தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT