உலகம்

பாகிஸ்தான்: நவாஸின் மனு தள்ளுபடி

DIN


தன் மீதான இரு பனாமா ஊழல் வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மனுவை அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
லண்டனில் குடியிருப்பு வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து இஸ்லாமாபாதிலுள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில், பனமா முறைகேடு தொடர்பாக தன் மீது நடந்து வரும் மேலும் இரு ஊழல் வழக்குககளை வேறு ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு தற்போது லண்டனில் வசித்து வரும் நவாஸ் ஷெரீஃப் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT