உலகம்

நைஜீரியா: மழை வெள்ளத்துக்கு 100 பேர் பலி

DIN

நைஜீரியாவில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழை காரணமாக 10 மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுமார் 100 பேர் உயிரிழந்தனர். 
இதையடுத்து, இந்த வெள்ளத்தை தேசியப் பேரிடராக நைஜீரிய அரசு அறிவித்துள்ளது.
பருவ மழை காரணமாக, நாட்டின் முக்கிய ஆறுகளான நைஜர் மற்றும் பெனியூவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கின. 
இதையடுத்து, ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளில் சிக்கியுள்ள நிலையில், மழை தொடர்ந்து பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT