உலகம்

ஆங் சாங் சூகியின் ஆலோசகர் கொலை: 2 பேருக்கு மரண தண்டனை

DIN


மியான்மர் ஜனநாயக அமைப்பின் தலைவரும், அரசின் ஆலோசகருமான ஆங் சாங் சூகியின் ஆலோசகர் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 2 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
ஆங் சாங் சூகியின் ஆலோசகரும், முஸ்லிம் வழக்குரைஞருமான கோ னீயை யாங்கூன் விமான நிலையத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை இறுதியில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT