உலகம்

துளிகள்...

DIN

அமெரிக்கா

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், மேரிலாண்ட் மாகாணத்திலுள்ள பால்ட்டிமோர் நகரில் தேர்தல் பிரசார தலைமையகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கலிஃபோர்னிய எம்.பி. கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான்

சர்ச்சைக்குரிய ராணுவ நீதிமன்றங்களின் ஆயுள்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பெஷாவர் பள்ளித் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாத வழங்குகளை விரைந்து முடிப்பதற்காக இந்த ராணுவ நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT