உலகம்

நாடுகடத்தல் சட்டத்துக்கு எதிர்ப்பு: ஹாங்காங்கில் மீண்டும் பிரம்மாண்ட பேரணி

DIN

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
அந்த மசோதாவை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளை நிறுத்திவைக்கப்பதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ள நிலையிலும், இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
இந்த பிரம்மாண்டமான பேரணியில், புதிய நாடுகடத்தல் சட்ட மசோதாவை வாபஸ் பெறவும், ஹாங்காங் அரசின் தலைவர் கேரீ லாம் பதவி விலகவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT