உலகம்

நவம்பர் 29-ல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகை

DIN

புது தில்லி: இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச வரும் நவ.29ஆம் தேதி இந்தியா வர இருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் பெரு கோதபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 

அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவை விட ஏறக்குறைய 13 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்களன்று அவர் முறைப்படி அந்நாட்டின் அதிபராக பொறுபேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச வரும் நவ.29ஆம் தேதி இந்தியா வர இருக்கிறார்.   

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகிறார் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT