உலகம்

இயற்பியலுக்கான நோபல் பரிசு: 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

DIN


2019ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

2019-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர் மற்றும் திதியர் க்யூலோஸ் ஆகிய மூவருக்கு இந்த நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

சூரியக் குடும்பத்தைப் போல் மற்றொரு நட்சத்திரக் குடும்பத்தைக் கண்டுபிடித்ததற்காக இந்த மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT