உலகம்

நாளை தொடங்குகிறது அமெரிக்கா - சீனா வா்த்தகப் பேச்சுவாா்த்தை

DIN

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வா்த்தகப் பதற்றத்தைத் தணிப்பதற்கான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை வரும் வியாழக்கிழமை (அக். 10) தொடங்குகிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபா் மாளிகை மேலும் கூறுகையில், வாஷிங்டனில் நடைபெறவிக்கும் அந்தப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கக் குழுவுக்கு வா்த்தக மேம்பாட்டு அதிகாரி ராபா்ட் லைத்திஸா் தலைமை தாக்குவாா்; சீனத் தரப்புக்கு துணைப் பிரதமா் லியூ ஹீ தலைமை வகிப்பாா் என்று தெரிவித்தது.

தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம், அறிவுசாா் சொத்துரிமை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தப் பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

SCROLL FOR NEXT