உலகம்

சீன - அமெரிக்க பொருளாதார வர்த்தக உயர் நிலை கலந்தாய்வு

DIN

சீன - அமெரிக்க பொருளாதார வர்த்தக உயர் நிலை கலந்தாய்வு அக்டோபர் 11-ஆம் நாள், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நிறைவடைந்தது. இரு நாட்கள் நடைபெற்ற இக்கலந்தாய்வில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் பொதுக் கருத்துகளின் வழிகாட்டலுடன், பொது ஆர்வம் கொண்ட பொருளாதார வர்த்தகப் பிரச்னைகள் குறித்து, இரு தரப்பினரும் பயனுள்ள முறையில் வெளிப்படையாக, ஆக்கப்பூர்வமாக விவாதித்தனர்.

இரு தரப்பும் சரியான, பயனுள்ள மனப்பாங்கில், பிரச்னைகளைத் தீர்க்கும் திசையில் நடைபோட வேண்டும். வர்த்தகச் சர்ச்சை தொடர்ந்து தீவிரமாகாமல் தவிர்க்க வேண்டும். இது, பொதுமக்களின் விருப்பத்துக்கும், சர்வதேசச் சமூகத்தின் பொது எதிர்பார்ப்புக்கும் பொருந்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT