சீனாவில் காப்பி ரெஸ்டாரண்டில் வளர்க்கப்படும் வாத்து! 
உலகம்

சீனாவில் வாத்து என்ற பெயரில் காப்பி அகம்!

சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் ச்செங் தூ நகரில், சிறப்புமிக்க ஒரு காப்பி அகம் இருக்கிறது. இந்தக் காப்பி அகத்தில் 4 அழகான வாத்துகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

DIN

சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் ச்செங் தூ நகரில், சிறப்புமிக்க ஒரு காப்பி அகம் இருக்கிறது. இந்தக் காப்பி அகத்தில் 4 அழகான வாத்துகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை, தினமும் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன.

இவ்வாத்துகள் நெதர்லாந்து நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாத்தின் விலை சுமார் 10 ஆயிரம் யுவான். அதாவது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

SCROLL FOR NEXT