உலகம்

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் போல்டனை பதவியிலிருந்து நீக்கினார் டிரம்ப்

DIN


அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை பதவியிலிருந்து அதிரடியாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் நீக்கினார்.
சுட்டுரையில் அவர் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட பதிவில், போல்டன் கூறிய பல யோசனைகளை நான் நிராகரித்துவிட்டேன். நிர்வாகத்தில் இருக்கும் மேலும் சிலரும் அவரது யோசனைகளை நிராகரித்தனர். அதனால், அவரை ராஜிநாமா செய்யுமாறு அறிவுறுத்தினேன். நாட்டின் புதிய பாதுகாப்பு ஆலோசகரின் பெயரை அடுத்த வாரம் அறிவிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் போல்டன், பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றார். டிரம்ப் பதவி நீக்கம் செய்த மூன்றாவது பாதுகாப்பு ஆலோசகர் போல்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT