உலகம்

ஷாங்காயில் பயன்பாட்டிற்கு வரவுள்ள சீன ஊடக குழுமத்தின் புதிய அலுவலகக் கட்டிடம்

DIN

ksd
ஷாங்காயில் சீன ஊடக குழுமத்தைச் சேர்ந்த முதலாவது பிராந்திய தலைமையகம் மற்றும் முதலாவது நகரத் தலைமையகம் ஆகியவை விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதற்காக, யாங்சி ஆற்று கழிமுகத்திற்கான பிராந்திய தலைமையகம் மற்றும் ஷாங்காய் தலைமையகத்தைச் சேர்ந்த 8 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.



பதிப்புரிமை, விளையாட்டுத் தொழில், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்பு, உயர்தரத் தொலைக்காட்சித் தொழில்நுட்பம், பண்பாடு மற்றும் புத்தாக்கங்கள் ஆகியவை தொடர்பான திட்டங்கள் இங்கே செயல்பாட்டிற்கு வரும்.

ஷாங்காயில் உள்ள புதிய கட்டிடச் சின்னமாக, சீன ஊடக குழுதத்தின் இந்த புதிய அலுவலகக் கட்டிடம் இருக்கும் என்றும் உலக திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புத் தளமாகவும், பண்பாட்டுப் படைப்பு மையமாகவும் இது செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT