உலகம்

தரிசு மற்றும் வறண்ட நிலச் சீர்திருத்தம் மூலம் வறுமை ஒழிப்பு

DIN

சீனாவின் குவாங் ஷி பிரதேசத்தின் லூ ச்சேய் வட்டத்தில் 2019ஆம் ஆண்டு முதல், தரிசு மற்றும் வறண்ட நிலங்களை விவசாய வயல்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் சாகுபடி நிலப் பரப்பளவு அதிகரித்து வருவதுடன், உள்ளூர் விவசாயிகள் வறுமையிலிருந்து மீண்டு மேலதிக வருமானத்தையும்  ஈட்டி வருகின்றனர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

SCROLL FOR NEXT