முகப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பரவும் காட்டுத் தீ
உலகம்

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பரவும் காட்டுத் தீ
பகிர்:

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ குறுகிய கால நேரத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஏக்கர் அளவில் பரவியது. ஹியூஸ் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீயால் பல்வேறு மரங்கள் தீயில் கருகின.

காட்டுத் தீயால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் மீட்கப்பட்ட விலங்குகளை காக்க தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →