ஜோ பைடன் 
உலகம்

ஜோ பைடனின் வெற்றி உறுதியானது

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்வாளர்கள் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

DIN

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்வாளர்கள் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46 ஆவது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். 

இதையடுத்து, அதிபரைத் தேர்வு செய்யும் தேர்வாளர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இதில் ஜோ பைடன் பெரும்பான்மைக்குத் தேவையான  270க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். 

இதன்மூலமாக அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதை தேர்வாளர்கள் குழு உறுதி செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT