முகப்பு
உலகம்

ஆண்டுக்கு 1 லட்சம் தாமரைக் கிழங்குகளை அறுவடை செய்யும் சீனர் 

லூ நின் என்பவர் 5 ஏக்கருக்கும் மேற்பட்ட இடத்தில் 100க்கும் மேலான குளங்களை அமைத்து தாமரை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

லூ நின் என்பவர் 5 ஏக்கருக்கும் மேற்பட்ட இடத்தில் 100க்கும் மேலான குளங்களை அமைத்து தாமரை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

அவரது குளங்களில் ஆண்டொன்றுக்கு 1 இலட்சம் தாமரைக் கிழங்குகள் விளையும். அவர் வளர்க்கும் தாமரைப்பூக்கள் சீனா முழுக்க விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →