டிராகன் படகு விழாவில் சீன அதிபர் 
உலகம்

டிராகன் படகு விழாவில் சீனப் பாரம்பரியப் பண்பாட்டை நினைவுபடுத்துகின்றோம்: ஷி ஜின்பிங்

சீனப் பாரம்பரிய நாள்காட்டியின்படி, இன்று ஜுன் 25ஆம் நாள், டிராகன் படகு விழா அல்லது “துவான்வூ” திருவிழாவாகும்.

DIN

சீனப் பாரம்பரிய நாள்காட்டியின்படி, இன்று ஜுன் 25ஆம் நாள், டிராகன் படகு விழா அல்லது “துவான்வூ” திருவிழாவாகும்.

பண்பாடு என்பது ஒரு தேசத்தின் உயிர்நாடி. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்கு பின், தலைசிறந்த சீனப் பாரம்பரிய பண்பாட்டு வளர்ச்சியில் கட்சியின் மத்தியக் கமிட்டி கவனம் செலுத்தி வருகின்றது.

பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங் பல தருணங்களில் தேசியப் பண்பாட்டைப் பரவல் செய்வது, பண்பாட்டு  நம்பிக்கையை உறுதிப்படுத்துவது ஆகியவைக் குறித்து உரை நிகழ்த்தி விளக்கிக் கூறியுள்ளார். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - விருச்சிகம்

மும்பை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவாரத்தில் இரண்டாவது சம்பவம்

வார பலன்கள் - துலாம்

நியூசிலாந்திடமிருந்து ஊக்கம் பெற்று இந்தியாவை வெல்வோம்: மே.இ.தீவுகள் பயிற்சியாளர்

வார பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT