உலகம்

வூஹான் நகரில் திருமண விழா

வூஹான் லெ ஷென் ஷன் மருத்துவமனையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சிறப்புத் திருமண விழா ஒன்று நடைபெற்றது.

DIN

வூஹான் லெ ஷென் ஷன் மருத்துவமனையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சிறப்புத் திருமண விழா ஒன்று நடைபெற்றது.

மணமகனும் மணமகளும் ஷாங்ஹாய் ரென் ஜி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களாவர்கள். 10 நாட்களுக்கு முன், அவர்கள் வூஹானைச் சென்றடைந்தனர்.

பிப்ரவரி 28ஆம் தேதி ஷாங்ஹாய் நகரில் திருமண விழாவை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், வூஹானுக்கு ஆதரவு அளிக்கும் விதம் தற்போது மருத்துவமனையிலேயே அவர்கள் திருமணம் புரிந்து கொண்டனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT