முகப்பு
உலகம்

மெக்சிகோவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 எனப் பதிவு

வடமேற்கு மெக்சிகோவில் சனிக்கிழமை அதிகாலை 3.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 என பதிவாகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

வடமேற்கு மெக்சிகோவில் சனிக்கிழமை அதிகாலை 3.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 என பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கத்தின் 32.3 கிலோமீட்டர் (சுமார் 20 மைல்) ஆழத்தில், பாஜா  கலிபோர்னியா மாநிலத்தின் எஸ்டாசியன் கோஹைலா(Estacion Coahuila) நகரிலிருந்து 68 கிலோமீட்டர் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →