உலகம்

ஷான் சி மாநிலத்தில் பயணம் மேற்கொண்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்

DIN

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங் 11ஆம் தேதி ஷான் சி மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொள்ளத் துவங்கினார்.

இப்பயணத்தின் போது அவர், டாதோங் நகரத்தின் யுன்ஜோ மாவட்டத்திலுள்ள இயற்கையான மஞ்சள் அல்லி பயிரிடுதல் தளத்துக்கும், சி பிங் வட்டத்தின் ஃபாங் சேங் புதிய கிராமத்துக்கும் சென்று, வறுமையிலிருந்து விடுபடுவதில் பெற்ற சாதனைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர், யுன் காங் கற்குகைக்குச் சென்ற அவர், அங்கு வரலாற்று பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு நிலைமை குறித்த தகவல்களைக் கேட்டறிந்தார். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT