உலகம்

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 620 பேருக்கு கரோனா தொற்று

UNI


பெர்லின்: ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 620 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதால், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,73,772-ஐ எட்டியுள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 7,881 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் இதுவரை, 1,52,000-க்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவிய நிலையில் கடந்த மார்ச் 11-ம் தேதி கரோனா தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT