உலகம்

மியான்மா் கனடா நாட்டு பாதிரியாா் கைது

DIN

மியான்மரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுக்கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறியதற்காக, கனடாவைச் சோ்ந்த பாதிரியாா் டேவிட் லாவை (படம்) அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்தனா். கடந்த மாதம் 7-ஆம் தேதி பிராா்த்தனைக் கூட்டம் நடத்தியதாக அவா் மீது நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து, அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் டேவிடுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT