உலகம்

சீனாவில் யாங்சி ஆற்று முதலைகள் விடுவிப்பு

மே 20ஆம் நாள், சீனாவின் அன்ஹுய் மாநிலத்திலுள்ள யாங்சி ஆற்றின் முதலைக்கான தேசிய இயற்கை பாதுகாப்பு மண்டலத்தைச் சேர்ந்த பணியாளர்கள், அம்மாநிலத்தின் பல இடங்களில்,

DIN

மே 20ஆம் நாள், சீனாவின் அன்ஹுய் மாநிலத்திலுள்ள யாங்சி ஆற்றின் முதலைக்கான தேசிய இயற்கை பாதுகாப்பு மண்டலத்தைச் சேர்ந்த பணியாளர்கள், அம்மாநிலத்தின் பல இடங்களில், செயற்கை முறையில் வளர்க்கப்பட்ட 32 யாங்சி ஆற்று முதலைகளை விடுவித்தனர்.

2020ஆம் ஆண்டுக்குள், 280 யாங்சி ஆற்று முதலைகளை விடுவிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயிரம் கிலோ அன்னம்! தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்!!

காற்றே பூங்காற்றே... அஹானா சர்மா!

சிங்கப்பூரில் 20 ஆயிரம் அடிகள்... அங்கிதா சர்மா!

கலைகளிலே அவள் ஓவியம்... சஞ்சனா திவாரி!

ஹேப்பி பர்த் டே... குஷி கபூர்!

SCROLL FOR NEXT