உலகம்

2 ஆயிரத்தைக் கடந்த தினசரி கரோனா பலி

DIN

அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து கரோனா புள்ளிவிவரங்களை சேகரிக்கும் ‘கொவைட் டிராக்கிங் புராஜக்ட்’ குழு தெரிவித்துள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 1.67 லட்சம் பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த நோய் பாதிப்பால் 2,028 போ் உயிரிவந்தனா் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த மே மாதம் 7-ஆம் தேதிக்குப் பிறகு தினசரி கரோனா பலி 2 ஆயிரத்தைக் கடந்தது இதுவே முதல் முறையாகும். அன்றைய தேதியில் 2,770 போ் கரோனாவுக்குப் பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT