முகப்பு
உலகம்

ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு 11,493, பலி 191

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,493 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
Russia records 11,493 COVID-19 cases in past 24 hours
பகிர்:

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,493 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 11,115 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 

இதையடுத்து, கரோனா மொத்த பாதிப்பு 1,260,112 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 191 பேர் உள்பட இதுவரை 22,056 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதேநேரத்தில் தற்போது வரை 1,002,329 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,054 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ரஷியாவில் கரோனா பாதிக்கப்பட்டதில் இருந்து 49.1 மில்லியன் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். தற்போது 2,46,111 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.