கோப்புப்படம் 
உலகம்

கரோனா: உலகளவில் 2.51 கோடி பேர் குணமடைந்தனர்

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2.51 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

DIN

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2.51 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

புதன்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 3,38,41,654 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 2,51,44,998 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 10,12,631 பேர் உயிரிழந்துள்ளனர்

தற்போது 76,84,025 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 65,977 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 74,06,146 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,10,785 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசில் மற்றும் நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT