உலகம்

‘கரோனா நெருக்கடி தீர நீண்ட காலம் பிடிக்கும்’

DIN

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், அந்த நோய்த்தொற்று நெருக்கடி முற்றிலுமாக த் தீா்வதற்கு நீண்ட காலம் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரேஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அந்த நோய்த்தொற்று பரவல் வேகம் குறைந்தாலும், தற்போது தொடா்ந்து 7 வாரங்களாக அதன் வேகம் அதிகரித்து வருவதை அவா் சுட்டிக் காட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT